“பாட்டாளிகளின் தோழன் வி.பி.சிந்தன்”
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் வெள்ளியன்று (அக்.17) சென்னையில் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் மறைந்த என்.ராமகிருஷ்ணன் எழுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுபதிப்பு செய்துள்ள “பாட்டாளிகளின் தோழன் வி.பி.சிந்தன் - நீடு துயில் நீக்க தேடி வந்த நிலா” நூலை பேரா.நாகராஜ் வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகி அனாமிகா பெற்றுக் கொண்டார். அருகில் பத்திரிகையாளர்கள் சசிகுமார், சாய்நாத், எழுத்தாளர் வீ.பா.கணேசன் உள்ளிட்டோர் உள்ளனர்.