tamilnadu

img

மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை என அறிவிதுள்ளனர். 
மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நாளிலிருந்து மானிய டீசல் வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது;
மீன்பிடித் தடைக்காலம் முடியும் முன்பே 448 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளதால் விசைப்படகுகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது மேலும் தீர்ப்பு வரும் வரை மானியம் வழங்கக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.