tamilnadu

இந்தியா மீதான வரிக் குறைப்பு: அமெ. நாடாளுமன்றத்தில் கோரிக்கை!

இந்தியா மீதான வரிக் குறைப்பு: அமெ. நாடாளுமன்றத்தில் கோரிக்கை!

புதுதில்லி, டிச.13- இந்தியாவுக்கு எதிரான 50 சதவிகித வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளு மன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இத்தகைய வரி விதிப்பு நட வடிக்கை சட்டவிரோதம் என்றும் அமெ ரிக்காவில் உள்ள நுகர்வோருக்கே இந்த  வரிகளால்  பாதிப்பு என்றும் கூறி ஜனநாயக  கட்சியின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.