tamilnadu

img

மாநாட்டு விவாதத்தில் தமிழக பிரதிநிதிகள்

மாநாட்டு விவாதத்தில் தமிழக பிரதிநிதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டு விவாதத்தில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 50 பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். இதில், ஸ்தாபன அறிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்தின் சார்பில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விவாதத்தில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோரும், மாற்றுத் திறனாளிகள் அரங்கத்தின் சார்பில்  பா. ஜான்சிராணி, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் சார்பில் என்.பிரபுராஜ் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர்.