கொரோனா ஊரடங்களால் தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் சிகை அலங்காரத் தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மதுரை போக்குவரத்து இடைக்கமிட்டி சார்பில் உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்டச் செயலாளர், இடைக்கமிட்டி உறுப்பினர் ஏ.கனகசுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா. லெனின், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் வி. பிச்சை, ஜி. ராஜேந்திரன், பி. எம். அழகர்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.