tamilnadu

மதுரை விமான நிலைய ஓய்வறையில் தங்கியிருந்த

மதுரை விமான நிலைய ஓய்வறையில் தங்கியிருந்த கிரிக்கெட் வீரர் தோனியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்தார். இதனை தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சு.வெங்கடேசன் எம்.பி., “மதுரை ஜல்லிக்கட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மைதானத்திற்குள் காளை புகும் கணமும், கிரிக்கெட் மைதானத்திற்குள் தோனி புகும் கணமும் ஆர்ப்பரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.