‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்-10,000’ முகாம்கள் நலத் திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கியதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் 1461 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வழங்கினார்.
