tamilnadu

சிபிஎம் நிதியாக தென்சென்னையில் ரூ. 12 லட்சம் அளிப்பு

சிபிஎம் நிதியாக தென்சென்னையில் ரூ. 12 லட்சம் அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டப் பேரவை திங்களன்று (ஜன.12) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரவையில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் கட்சி வளர்ச்சி நிதியாக 12 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. செந்தில்குமார் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.