tamilnadu

img

பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது இடது ஜனநாயக முன்னணியோ  எந்தவொரு கட்டத்திலும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது.  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய எதிரிகளாக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் உள்ளனர். எனவே பாஜகவின் மிகப்பெரிய எதிரி இடதுசாரிகள் தான். ​காங்கிரஸை எப்போது வேண்டுமானாலும் முழுமையாகத் தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருக்கிறது. ஆனால் இடதுசாரிகளை அப்படி வளைக்க முடியாது.