tamilnadu

img

செங்கல்பட்டில் கட்சி மாநாட்டு நிதியளிப்பு

செங்கல்பட்டில் கட்சி மாநாட்டு நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டையொட்டி, செங்கல்பட்டில் நடைபெற்ற திறந்தவெளி கருத்தரங்கம் மற்றும் நிதியளிப்புப் பொதுக்கூட்டத்தில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம்  மாநாட்டு நிதியை மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா வழங்கினார். கருத்தரங்கில் சிபிஐ மாநிலத் துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்