tamilnadu

img

ஊராட்சி பட்டுக்குடி, புத்தூர், நாயக்கர்பேட்டை ஆகிய

ஊராட்சி பட்டுக்குடி, புத்தூர், நாயக்கர்பேட்டை ஆகிய வாக்குச்சாவடி மையங்களில், டிச.27, டிச.28, ஜன.3, ஜன.4 ஆகிய நான்கு தினங்களில் நடந்த வாக்காளர் சேர்க்கை முகாமில் 18 வயது நிரம்பிய 60 பேர், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து புதிய வாக்காளர்களாக இணைய விண்ணப்பித்துள்ளனர். இதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், பிஎல்ஓ-க்கள் சுபஸ்ரீ, ரமேஷ், கீதா ஆகியோர் பங்கேற்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி