மதுரை ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பங்கேற்பு விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரான மோடி அரசின் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். (பேச்சு : 3)