இந்தியாவின் திசைகாட்டிகளான தமிழக சிபிஎம் தலைவர்கள் நமது நிருபர் பிப்ரவரி 15, 2025 2/15/2025 10:04:02 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிற்கும் மத்தியக்குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு மிக்க பணியாற்றிய தமிழ்நாட்டுத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள்