மோகன்லால் - மம்முட்டி சந்திப்பு
மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் - மம்முட்டி கொச்சி யில் சந்தித்தனர். மோகன்லால் பால்கே விருது பெற்ற பிறகு முதல் முறை யாக மம்முட்டியை சனிக்கிழமை அன்று கொச்சியில் சந்தித்தார். ‘பேட்ரியாட்’ படத்தின் கடைசி ஷெட்யூலில் மோகன் லாலுடன் இணைந்த நாளில், மம்முட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘பால்கே விருது வென்ற என் அன்புக்கு ரிய லாலுவுக்கு அன்புடன்’ என்று சமூக ஊடகங்களில் வீடியோவுடன் மம்முட்டி எழுதினார்.
