தருமபுரியில் பால் உற்பத்தியாளர்கள் பேரணி
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு தருமபுரியில் ஞாயிறன்று எழுச்சியுடன் நடைபெற்றது. இதையொட்டி தருமபுரி ஆவின் அலுவலகம் முன்பு துவங்கி பால் உற்பத்தியாளர்களின் உணர்ச்சிமிகு பேரணி நடைபெற்றது. (செய்தி : 3)
