மே தின வாழ்த்து
வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தீக்கதிர் மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
- ஆசிரியர்
**************
விடுமுறை அறிவிப்பு
மே தினத்தையொட்டி தீக்கதிர் அலுவலகத்திற்கு 1.5.2021 அன்று விடுமுறை ஆகும். எனவே 2.5.2021 அன்றைய நாளிதழ் வெளிவராது. 3.5.2021 முதல் வழக்கம்போல் நாளிதழ் வெளியாகும்.
- பொது மேலாளர்