tamilnadu

img

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான கே.கே.சைலஜா (பேராவூர் - கண்ணூர்),  பி. ராஜீவ் (களமசேரி - எர்ணாகுளம்), கே.என். பாலகோபால் (கொட்டாரக்கரா - கொல்லம்)  ஆகியோர் சட்டமன்றத் தேர்தலுக்காகத் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.