tamilnadu

img

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னையில் வரவேற்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னையில் வரவேற்பு

ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியான தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்று மாநில முதல்வர்கள் - அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளியன்று காலை சென்னை வந்தார். அவருக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.