ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை நமது நிருபர் பிப்ரவரி 9, 2026 2/9/2026 8:32:14 PM ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் வெள்ளியும், இஷா சிங் வெண்கலமும் வென்றனர்.