tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

இந்தியாவின் அரசியல் அமைப்பில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத அம்சங்கள். சொல்லப்போனால், எந்தவொரு நவீன அரசியல் அமைப்பிலும் இவை பிரிக்க முடியாத அம்சங்களேயாகும். மதச்சார்பின்மை என்பது, அரசியலிலிருந்தும் அரசு அமைப்பிலிருந்தும் மதத்தைப் பிரித்து வைப்பதாகும். இது உறுதிப்படுத்தப்படவில்லையானால் எந்த ஒரு சிறுபான்மைப் பிரிவினருக்கும் ஜனநாயகம் என்பது இல்லாமல் போய்விடும்.