மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மின்வாரியத்தில் பணிபுரியும் கிளாஸ் 1 மற்றும் 2 பொறியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் 01.12.2023 முதல் ஊதிய உயர்வு வழங்கிட மறுஆலோசனை வழங்கக் கோரி, திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
