tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்கொடை

தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்கொடை

உத்தப்புரம் பொன்னையா  குடும்பத்தினர் மகாலிங்கம், வேல்மணி, நிறைமதி ஆகியோர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அலுவலகத்துக்கு கணினி வாங்குவதற்காக ரூ.50 ஆயிரத்தை முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜிடம் நன்கொடையாக வழங்கினர். அருகில் மீனாட்சி சுந்தரம் உள்ளார்.