tamilnadu

img

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு சிபிஎம் நினைவஞ்சலி

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு சிபிஎம் நினைவஞ்சலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ஜுனன், மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து, மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.