tamilnadu

img

சிபிஐ(எம்) அகில இந்திய மாநாட்டு அழைப்பிதழ் வெளியீடு!

சிபிஐ(எம்) 24ஆவது அகில இந்திய மாநாட்டின் அழைப்பிதழ் இன்று மதுரையில் வெளியிடப்பட்டது.

சிபிஐ(எம்) 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநாட்டு அழைப்பிதழை மதுரையில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். இதில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர் மா.கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.