tamilnadu

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை அமித் ஷா தகவல் புதுதில்லி

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை அமித் ஷா தகவல் புதுதில்லி

, மார்ச் 29-

Amit Shah announces alliance talks with AIADMK New Delhi

தனி யார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில், தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்கு விக்கும் தேசிய கல்விக் கொள்கையையும், மருத்து வம், பொறியல் உள்ளிட்ட  படிப்புகளை தமிழ்மொழி யில் கற்பிப்பது குறித்தும் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அதை தொடங்க வில்லை. தொகுதி மறுசீர மைப்பு விஷயத்தில் யாருக்  கும் எந்த அநீதியும் செய்  யப்படாது. அதற்கு, 0.0001  சதவிகிதம் கூட வாய்ப்பு  இல்லை.  அதிமுகவுடனான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வரு கிறது. சரியான நேரம் வரும்  போது, அதை தெரியப் படுத்துவோம்” என்று தெரி வித்துள்ளார்.