tamilnadu

img

சிபிஐ(எம்) கேரள மாநில மாநாட்டு காட்சிகள்

சிபிஐ(எம்) கேரள மாநில மாநாட்டு காட்சிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில 24வது மாநாடு கொல்லம் நகரில் வியாழனன்று பெரும் எழுச்சியுடன் துவங்கியது. கொடியேற்று நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதலமைச்சரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான 
பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.