tamilnadu

மதுரையில் ஒருவாரத்தில் 800 பேருக்கு கொரோனா

மதுரை:
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அமலான நிலையில் மதுரையில் கொரோனா வேகம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி 128 பேர், 2-ஆம் தேதி 123, 3-ஆம் தேதி7, 4-ஆம் தேதி 123, 5-ஆம் தேதி 99, 6-ஆம் தேதி 111,7-ஆம் தேதி 106, 8-ஆம் தேதி 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு நாட்களில் 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.