கீழடி அகழ்வாய்வுகளில் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ள தொல்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (அக்.29) பார்வையிட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உடனிருந்தனர்.