ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் நமது நிருபர் நவம்பர் 10, 2025 11/10/2025 10:38:36 PM ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சேரன் நகர் அன்புச்சோலை இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி திங்களன்று பரிசுப்பொருட்களை வழங்கினார். ஆட்சியர் கந்தசாமி, பிரகாஷ் எம்பி, சந்திரகுமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.