tamilnadu

img

லியாண்டர் பயஸை வளைத்த பாஜக

லியாண்டர் பயஸை வளைத்த பாஜக

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் (மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்) செவ்வா யன்று பாஜகவில் இணைந்தார். தில்லி யில் ஒன்றிய அமைச் சர்கள் கிரண் ரிஜிஜு முன்னிலையில் பாஜ கவில் இணைந்த, லியாண்டர் பயஸ் இதற்கு முன் 2021ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேற்கு வங்க மாநி லத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தோல்வி பயத்தால் லியாண்டர் பயஸை பாஜக வளைத் துள்ளது.