tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரை அரசரடி மைதானத்தில் நடைபெற்ற செந்தொண்டர் அணிவகுப்பு பயிற்சியை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் உள்ளிட்ட தோழர்கள் பார்வையிட்டனர்.