tamilnadu

img

காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

இராமநாதபுரம் இராஜ சிங்கமங்கலம் அருகில் காவானூரில் 174 ஆண்டு கள் பழமையான இரண் டாம் முத்துராமலிங்க சேது பதி கால கல்வெட்டு கண்டெ டுக்கப்பட்டது.    தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பா. இளங் கோவன் இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் காவா னூரில் அவர்களது குலசாமி கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக கொ டுத்த தகவலின் அடிப்படை யில் அங்கு சென்று சிவ கங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளி ராசா ஆய்வு மேற் கொண்டார். இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரி வித்ததாவது. இராமநாதபுரம் இராஜ சிங்கமங்கலம் அருகில் உள்ள காவானூரில் மதுரைவீரன் சாமி கோவி லில் கல்வெட்டு ஒன்று இருப் பதாக கிடைத்த தகவலின்  அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு மேற் கொண்டு கல்வெட்டை வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்திய  பெயர் குறிப்பி டப்பட்டுள்ள கல்வெட்டு என்பது தெரிய வந்தது. நடப்பட்டிருந்த கல்வெட் டில் எழுத்து உள்ள பகுதி மட்டும் துண்டாக உடைந்து கிடக்கிறது. பின் பகுதியும் அதன் அருகிலேயே கிடக்கி றது. இக்கல்வெட்டில் ஒன்ற ரை அடி உயரத்தில் ஒரு அடி  அகலத்தில் 16 வரிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு வரிகளும் இறுதி வரியும் கிரந்தத்தில் எழுதப் பட்டுள்ளன என்றார்.