கொல்கத்தா:
தில்லியில் நடத்தப் பட்ட வன்முறையை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் குறித்த பீதியை,மத்திய பாஜக அரசுகிளப்புவதாக மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். “தில்லியில் இறந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரசால் இறக்கவில்லை. அவர்கள் கொரோனா வைரசால் இறந்திருந் தால் கூட அதை நாங்கள் ஏற்றிருப்போம்” என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.