கொரோனா குறித்த விழிப்புணர்வுக் காக கேரள போலீஸ் செய்துள்ள விஷயம் பாராட்டை பெற்றுவருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக கை களை எப்படிக் கழுவ வேண்டும் என்பதை சமீபத்தில் வெளி யான படத்தின் வைரல் பாட்டுக்கு ஸ்டெப்பாக அமைத்து வீடி யோவாக எடுத்து வெளியிட்டுள் ளனர். இதுதற்போது வர வேற்பையும், கவனத்தையும் பெற்றுவருகிறது.