திருவனந்தபுரம், மே 12- கோவிட்டுக்கு எதிரான கேரளத்தின் முன்மாதிரியான மீட்பு பணிகளை இந்திய பத்திரிகைகள் மட்டுமல்ல பிபிசி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உலக நாடு களின் முக்கிய ஊடகங்கள் பாராட்டி தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள் ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், அரபு நாடுகள் போன்றவற்றின் முக்கியமான ஊட கங்கள் கேரளத்தின் வளர்ச்சியை எடுத் துக்கூறியுள்ளன.
பிபிசி - லண்டன்
கேரளம் எவ்வாறு கோவிட் பாதிப்பி லிருந்து இயல்பு நிலைக்கு திரும்பியது என்பதை டாக் ஷோ இன் பிபிசி என்கிற நிகழ்ச்சியில் விவாதிக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிபிசியின் இந்திய பிரதி நிதி சவுதிக் பிஸ்வாஸ் தயாரித்துள்ளார். இதற்கான இணைப்பு: https://www. bbc.com/news/world-asia-india- 52283748.
தி கார்டியன் – லண்டன்
இதன் இந்திய பிரதிநிதி உம்மன் சி குரியன் தயாரித்துள்ள செய்தியில், கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கேரளத்தின் சிறப்பான சுகாதார ஏற்பாடுகளையும் ஆட்சியின் மேன்மைகளையும் விவரிக்கிறது. https://www.theguardian.com/ …/kerala-indian-state-flattened….
தி வாஷிங்டன் போஸ்ட்
நிபா மாஸிக் தயாரித்துள்ள இந்த செய்தியில் கேரளத்தின் ஆய்வக ஏற்பாடுகள், நோயாளிகளின் நடமாட்ட வரைபடம் தயாரித்தல், சமூக சமைய லறை போன்றவற்றை விவரிக்கிறது. அதோடு சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவின் டுவிட்டர் பதிவு களும் இணைக்கப்பட்டுள்ளன. இணை ப்பு: https://www.washingtonpost.com/…/3352e470-783e-11ea-a311-ad…
ஆர் தி அமெரிக்கா நியூஸ்
அமெரிக்க தொலைக்காட்சியான ஆர் தி அமெரிக்கா நியூஸ் நடத்திய விவாத நிகழ்ச்சி இது. உலகத்துக்கே வழிகாட்டும் கேரளம் என சுகாதார வல்லுநர்கள் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுகின்றனர். https://youtu.be/hT4xylOrdkw.
தி எக்கனாமிஸ்ட் – லண்டன்
வியட்நாமும் கேரளமும் காட்டிய கோவிட் எதிர்ப்பின் மாதிரியை விவ ரிக்கும் பொருளாதார வல்லுனரின் கட்டுரை, செயல்திறன் மிக்க சுகாதார ஏற்பாடு கேரளத்தின் சிறப்பு என்பதை எடுத்துக்கூறுகிறது. https://www.economist.com/… /vietnam-and-the-indian-state-of…
தி வோக் – அமெரிக்கா
அமெரிக்காவின் பேசன் லைப் ஸ்டைல் இதழ் வோக், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவின் அட்டைப்படத்துடன் கேரளத்தின் முன்னேற்றங்களை விவரித்துள்ளது. இந்த கட்டுரை உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. https://www.vogue.in/…/vogue-warriors-kk-shailaja-kerala-he…
உலக அளவில் வெளியான மற்ற செய்திகளின் இணைப்பு
அல் ஜசீரா - கத்தார்:
https://www.aljazeera.com/…/coronavirus-indias-kerala-state…
தி ட்ரிப்யூன் இதழ் - லண்டன்:
https://tribunemag.co.uk/…/physical-distance-social-unity-h…
அரப் நியூஸ் – சவுதி அரேபியா:
https://www.arabnews.com/node/1660731/world.
வாய்ஸ் ஆப் அமெரிக்கா:
https://www.voanews.com/…/indias-kerala-state-shows-way-cor…
எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ - கேம்பிரிட்ஜ்:
https://www.technologyreview.com/…/kerala-fight-covid-19-i…/
நேசனல் போஸ்ட் – கனடா:
https://nationalpost.com/…/the-kerala-model-how-a-small-ind…
தி டிப்ளமேட் - ஜப்பான்:
https://thediplomat.com/…/how-a-south-indian-state-flatten…/
தி நேசனல் மிடில் ஈஸ்ட் - அபுதாபி:
https://www.thenational.ae/…/coronavirus-what-kerala-can-te…
கல்ப் நியூஸ் - துபாய்:
https://gulfnews.com/…/keralas-covid-19-fight-success-due-t…
கலீஜ் டைமஸ் - துபாய்:
https://m.khaleejtimes.com/…
/Coronavirus-When-Indias-commun…
பிரான்ஸ் லே முன்டே:
https://www.lemonde.fr/…/en-inde-un-etat-marxiste-se-heurte…
பிரான்ஸ் குரியர் இன்டர்நேசனல்:
https://www.courrierinter
national.com/…/reportage-en-inde-l…
பிரான்ஸ் சயன்ஸ் அவனீர்:
https://t.co/Xh7RONymcH?amp=1
இத்தாலி லா ஸ்டாம்ப்:
https://www.lastampa.it/…/il-fattore-k-nella-lotta-al…/amp/…
இத்தாலி ரிபப்ளிக்:
https://rep.repubblica.it/…/coronavirusindiailmodellok…/
ஜெர்மன் ஜங்கிள் வெல்ட்:
https://www.jungewelt.de/…
/376539.indien-kommunisten-gegen-…
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்:
https://www.scmp.com/…/coronavirus-pinarayi-vijayan-andrew-…
ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்:
https://www.straitstimes.com/
…/keralas-investments-in-publi…
நைஜீரிய பன்ஜன்க்:
https://punchng.com/flattening-the-curve-lessons-from-ker…/…
நியூ லைப் சவுத் ஆப்பிரிக்கா:
https://www.newframe.com/kerala-is-a-model-state-in-the-co…/
துருக்கி எவர்ன்ஸல்:
: https://www.evrensel.net/…/hindistanin-gormezden-gelinen-bo…
யூரோப் ஸோளிடைர்:
http://www.europe-solidaire.org/spip.php?article53041
டாக்கா ட்ரிப்யூன்
https://www.dhakatribune.com/…/how-kerala-flattened-its-cor…
பாத்.ஆர்க்:
https://www.path.org/…/4-lessons-kerala-how-effectively-co…/
ஆல்டர் நெட் யுஎஸ்ஏ:
https://www.alternet.org/…/an-overlooked-region-of-india-i…/
பிரசன்ஸ – இங்கிலாந்து:
https://www.pressenza.com/…/an-often-overlooked-region-of-…/
பிரான்ஸ் ஹ்யூமனைட்:
https://www.humanite.fr/en-inde-comment-letat-communiste-du…
போலந்து ஸ்ட்ராஸாக்:
https://strajk.eu/koronawirus-w-indiach-najlepiej-w-walce-…/
பிரேசில். பிரேசில்டெபாடோ:
https://www.brasildefato.com.br/…/kerala-is-a-model-state-i…