தோழர் இ.ராமநாதன் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் நகரக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரச்செழ்யலாளர் சி.சங்கர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கே.நேரு, ஆர்.சௌந்தரி உள்ளிட்டோர் பேசினர்.