tamilnadu

img

மின்சார திருத்த சட்ட வரைவு மசோதா 2020ஐ ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த சட்ட வரைவு மசோதா 2020ஐ ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை மாவட்டப் பொருளாளர் எம்.சி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.