சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பு.தா.இளங்கோவன், கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகம், மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.