tamilnadu

img

பக்தர்களை காப்பாற்றிய எல்லைப்படை

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் பக்தர் களின் புனிதயாத்திரை, கடந்த ஜூலை 1-ஆம் தேதி துவங்கி நடை பெற்றுவருகிறது. இந்நிலையில், 12 ஆயிரம் அடி உயரத்தில் யாத்திரை மேற் கொண்டிருந்த, 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள், திடீரென மூச்சுத் திணறலுக்குஉள்ளாகி கஷ்டப்பட்டுள்ளனர். நல்லவேளையாக அவர்களை, இந்தோ திபெத்திய எல்லை போலீசார் பிராண வாயு அளித் துக் காப்பாற்றியுள்ளனர்.