ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அப்பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.