மின்சார சட்டத் திருத்த மசோதா 2020-ஐ கைவிடக்கோரி யும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியு றுத்தியும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க நடவ டிக்கைக் குழுவினர் தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் பி.ஜிவா, லெனின் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.