மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா தற்போது குஜராத் கிரிக்கெட் சங்க உறுப்பின ராக உள்ளார். கிரிக்கெட் பற்றி அவ்வளவாக தெரியாது என்றாலும் தனது தந்தையின் பெயரை வைத்து குஜராத் மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினராக அமர்ந்து அங்கு நன்றாக கல்லா கட்டி வருகிறார். குஜராத் மாநிலத்தில் கிடைக்கும் வருமானம் சோம்பலை உரு வாக்க தற்போது தேசிய அளவில் நுழைந்து பண மரம் வளர்க்கத் திட்டமிட்டுள்ளார். ஜெய்ஷா மீது சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.