tamilnadu

img

இன்று இந்தியா - இலங்கை மோதல்

13-வது இளையோர் உல கக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா வில் வெள்ளியன்று தொட ங்கியது. இளசுகள் பங்கேற் கும் தொடர் என்பதால் கிரிக் கெட் உலகம் இந்த தொடரை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் கள மிறங்கும் இந்திய அணி (பிரி யம் கர்க் தலைமையில்) தனது முதல் லீக் ஆட்டத் தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.    

இந்தியா - இலங்கை 
இடம் : மாங்குவாங்
நேரம் : மதியம் 1:30 மணி