tamilnadu

img

டிஎன்பிஎல் ,புரோ கபடி

இன்றைய ஆட்டங்கள்

டிஎன்பிஎல்

(பிளே ஆப் சுற்று)

சென்னை - திண்டுக்கல்
நேரம் : பிற்பகல் 3:15 மணி

மதுரை - காஞ்சிபுரம்
நேரம் : இரவு 7:15 மணி
இடம் : திருநெல்வேலி (ஐசிசிஜி)

புரோ கபடி

பெங்களூரு - ஹரியானா
நேரம் : இரவு 7:30 மணி

குஜராத் - தெலுங்கு டைட்டன்ஸ்
நேரம் : இரவு 8:30 மணி

இரண்டு ஆட்டங்களும் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.