tamilnadu

img

டிஎன்பிஎல் : ஜூன் 10-ஆம் தேதி தொடக்கம்

மாநிலத்தின் முக்கிய டி-20 லீக் தொடரான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 5-வது சீசன் ஜூன் 10-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் தொடக்க ஆட்டம் கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி திருநெல்வேலியில் நடைபெறுகிறது.