‘வேலை வாய்ப்பு முகாம்’ நமது நிருபர் மார்ச் 4, 2025 3/4/2025 11:04:50 PM கோவை அரசு கலைக் கல்லூரியில் செவ்வாயன்று தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.