tamilnadu

img

புதுச்சேரியில் சிஐடியு பிரச்சார இயக்கம்

புதுச்சேரியில் சிஐடியு பிரச்சார இயக்கம்

ஒன்றிய பாஜக, மாநில என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியாளர்களின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து  புதுச்சேரி முழுவதும் நான்கு நாள் தெருமுனை பிரச்சாரம் இயக்கம் நடைபெற்று வருகிறது. மதகடிப்பட்டில் நடந்த பிரச்சாரத்தில் சிஐடியு புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் மதிவாணன் மூத்த தொழிற்சங்க தலைவர் ராமசாமி, தோழமை சங்க நிர்வாகிகள் உட்பட   திரளான தொழிலாளர்கள்  பிரச்சாரத்தில் பங்கேற்று கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.