tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

அரசியல் சாசன சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான தொழிற்சங்க உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் சு.பால்சாமி தலைமையில் மாவட்டப் பொருளாளர் வி.குப்புசாமி, மாநிலக்குழு உறுப்பினர் மணிமேகலை,  நிர்வாகிகள் கே.ரவிச்சந்திரன், மா.பூபாலன், எல்.பி.சரவணத்தமிழன், ஏ.நடராஜன், ஏ.ராயப்பன், ஆர்.கோபி (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.