மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதையொட்டி
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செந்தொண்டர் பயிற்சி புதனன்று
தொடங்கியது. இதை மாநிலக்குழு உறுப்பினர் ஜி.செல்வா துவக்கி வைத்தார். பயிற்சியாளர் கண்ணன் பயிற்சிய
ளித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.கணேசன் உள்ளிட்டோர் உட
னிருந்தனர்.
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயில் பகுதியில் இருந்து அகிலாண்டபுரம் பகுதி வரை சாலை அகலப்
படுத்தும் பணி செவ்வாயன்று நடைபெற்றது.