tamilnadu

img

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

சிதம்பரம் ரயில் நிலைய வாயில் முன்பு  அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடி பிரியர்களின் அட்டூழியத்தால் ரயில் பயணிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்த கடையை உடனடியாக அகற்ற  வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.